1

Street food, T Nagar – Chennai

Street food – many restaurants
T – Nagar, brilliant tuturial front side,
Chennai

One of the famous shop is Sapthagiri street food bhavan

Idly, idiyappam, parotta, many types of dosai, aappam, masala guruma, kara chutney…. amazing varieties.

After 6pm, everyday

//கேட்ட மாத்திரத்தில் இரவில் சூடாக நெகுநெகுவென ஆப்பம் ஊற்றப்பட்டு, அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய்பால், சட்னி, கார சட்னி, சாம்பார், மற்றும் குருமா என்று எதை வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம் என்றால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எப்படி இருக்கும் என்று. பஞ்சு போன்ற சூடான ஆப்பத்தில் ஒரு கை மசாலா குருமாவை விட்டு ஊற வைத்துவிட்டு சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும் அதன் சுவை. ஏன் ஆறு ஆப்பம் அட் எ டைம் சாப்பிட்டோம் என்று. கூடவே தயிர்சாதமும், சப்பாத்தியும் வைத்திருக்கிறார்கள். வேண்டுபவர்களுக்கு. // for more details… http://www.cablesankaronline.com/2012/06/blog-post_13.html

3

2

1