12784688_1172664332774356_2120172593_n

Thirukkural natural foods mess – Chennai

சிறுதானிய ஓட்டல் நடத்தும் எம்.இ. பட்டதாரி!
எம்.இ முடித்து, ஐ.டி.நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், குடும்ப எதிர்ப்பை மீறி, பிடிவாதமாக ‘சமையல்காரனாக’ மாறியிருப்பது… ஆச்சர்ய செய்தி!
நம்மாழ்வார் அய்யாவின் தாக்கத்தால், படித்த இளைஞர்கள் பலர் இயற்கை வேளாண்மையை நோக்கி பயணப்பட்டது நல்விதை.
அந்தப் பாதையில்தான், எம்.இ., இன்ட்ரஸ்ட்ரியல் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு, இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக சிறுதானிய சாப்பாடுகள், பலகாரங்களை விற்பனை செய்யும் ‘திருக்குறள் உணவகத்தை, சென்னை, பூந்தமல்லி அருகேயுள்ள கரையான்சாவடியில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார், சுரேஷ்.

Address :
Thirukkural mess
5, Bradies road,
Karaiyanchavadi,
Chennai – 56
Ph : 97898 19533