2

Thirumurthi idly shop – Avinashi

Thirumurthi idly shop
near to BSNL office
Avinashi
Coimbatore

Famous for their idly, dosai and guruma

//இட்லிக்கு அந்த குருமா செம….அரைத்துவிட்ட தேங்காயுடன் சோம்பு பட்டை வாசத்துடன் மிக மிக செம டேஸ்ட் உடன்…இட்லிக்கு ஏதுவாக அந்த குருமா…இட்லியும் சாப்டாக இருக்க, இரண்டும் ஒரு சில நொடிகளில் இலையை விட்டு காணாமல் போய்விட்டிருந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஆவி பறக்க தோசை ஒவ்வொன்றாய் இலையில் வைத்து விட்டு பின் சட்னி சாம்பார் என வரிசைகட்டி வர, ஒருத்தரே தான் அத்தனையும் பரிமாறுகிறார்.// for more details… http://www.kovaineram.in/2015/07/blog-post.html

*Recommended by Kovai neram Jeeva

5

4

3

2

1