thoothukudichimney

Thoothukkudi Chimney – Aminjikkarai, Chennai

விருதுநகர் பொரித்த பரோட்டா சாப்பிட்டதுண்டா? தூத்துக்குடி, விருதுநகர் பக்கம் இதுதான் ஃபேமஸ். கொஞ்சம் எண்ணெய் தூக்கலாக இருந்தாலும் சுவை தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது சென்னையில் கிடைக்கிறது. தூத்துக்குடி சிம்னி என்கிற கடையில் நல்ல மட்டன் அல்லது சிக்கன் சுக்காவோடு ருசியான விருதுநகர் பொரித்த பரோட்டா கிடைக்கிறது. மட்டன் கிரேவியில் ஊறவைத்து சாப்பிட்டால் ஒருவாரத்திற்கு பசிக்காது! விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி. இரண்டு பரோட்டா வித் சுக்கா 200 ரூபாய்!

முகவரி – தூத்துகுடி சிம்னி, 132பி, நெல்சன் மாணிக்கம் சாலை, சோபன்பாபு சிலையருகில், அமைந்தகரை, சென்னை – 600029

//http://www.vikatan.com/news/health/62042-restaurants-you-shouldnt-miss-in-chennai.art
//Recommended by Vikatan

Address : Thoothukudi chimney, 132B, Nelson Manikkam road, Shobanbabu statue nearby, Aminjikkarai, Chennai

thoothukudichimney