1

Triplicane Ambal mess – Chennai

Ambal mess
big street,
and Mark :Near to Hindu School
Timings :
Morning : 7:45 to 10:30 am
Evening : 7:00 to 10:30 pm
No lunch

Idly, dosa, kambu dosa, kelveragu dosa, vegetable rice, corrainder rice, rajma dosai, and many more varieties with homely touch

//வழக்கமான இட்லி, தோசையுடன், கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சப்பாத்தி,காய்கறி சாதம், கொத்து மல்லி சாதம் ஆகியவைகளும் இரவு நேரத்தில் கிடைக்கிறது. இட்லியுடன் தேங்காய் மற்றும் வெங்காய காரச்சட்னி, சாம்பார். மல்லிகைப்பூப் போல இருந்தது இட்லி. கார சட்னியில் ஒரு புரட்டு புரட்டி ஒரு விள்ளல். இன்னொரு விள்ளல் தேங்காய் சட்னியுடன், அப்புறம் சாம்பாருடன் என்று ஆறு இட்லி உள்ளே போனதே தெரியவில்லை. டிவைன்..// for more details… http://www.cablesankaronline.com/2012/03/blog-post.html

*Recommended by cable sankar

3

2

1