1

Valli mess – Dharmapuri

Valli mess
nesavalar colony,
opposite to hari theater
main road
Dharmapuri
near krishnagiri
before salem

Famous for their homely non-veg foods, a must try restaurant

//ஆளுக்கொரு சாப்பாடு சொல்லி, ஒரு மட்டன்,சிக்கன், மீன், ஆம்லெட்டையும் சொல்லிவிட்டு காத்திருக்க, சாப்பாடு போட்டவுடன் தான் தெரிந்தது ஏன் இவ்வளவு மக்கள் காத்திருந்து சாப்பிடுகிறார்கள் என்று?. சிக்கன், மட்டன், மீன் குழம்பில்லாமல், ரசம், வத்தக் குழம்பு என்று எல்லா அயிட்டங்களும் அசத்தல். நன்றாக மசாலாவில் ஊற வைத்து, கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன் அயிட்டங்களை இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. இந்த மெஸ்சின் சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க பெண்களால் சமைக்கப்படும் கிச்சன்.// for more details… http://www.cablesankaronline.com/2011/03/blog-post_15.html

*recommended by cable sankar

1