Photo0165_thumb3

VISWANATHAN MESS – MYLAPORE – CHENNAI

VISWNATHAN MESS
HAMILTON BRIDGE ROAD,
NEXT TO CITY CENTRE MALL
MYLAPORE

Very famous and old Food joint in chennai. which serve excellent masala less vangiram fish, Mutton, chicken, prawn fries and gravy. They are very famous for their fish served along with lunch and dinner. All the gravy’s are so thick and with home made masala. Though Food for one person comes around 300 Worth a try for traditinal chettinad food. All the government employees, writers, politicians are regular customers for this mess. Now recently renoveted in to a partly a/c hall.

Photo0165_thumb3

 

Cable Sankar Recommend’s :  இவர்களது ஸ்பெஷாலிட்டி இறா தொக்கு, சிக்கன், மட்டன் சாப்ஸ், மற்றும் வஞ்சிரம் மீன். கொஞ்சம் கூட வாடையே வராத நல்ல வஞ்சிரம் மீன்.. மசாலா தடவி, ப்ரை செய்து தருகிறார்கள்.  அவர்களுடய மட்டன், சிக்கன், மீன் குழம்பு வகையராக்கள் எல்லாமே அருமையாய் இருக்கிறது. என்ன மீன் குழம்பில் மட்டும் கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தி.. ஆனால் அதுவும் ஒரு சுவையாகத்தான் இருக்கிறது.  ஒரு சாப்பாடும், மீனும் சாப்பிட்டால் நூத்திபத்துரூபாய் ஆகிவிடும்.. பட் வொர்த். ஒரே ஒரு குறை என்னவென்றால் அவ்வளவு சுகாதாரமாய் இல்லை. அது மட்டுமில்லாது நிறைய நேரம் காத்திருந்தது சாப்பிடவேண்டியிருக்கும். கரண்டி கூட இல்லாமல் கையில் ஒரு சிறிய கப்பில் கிரேவிகளை எடுத்துக் கொண்டு அப்படியே ஊற்றுவது போன்ற இடங்களில் சாப்பிட்டு பழகாதவர்கள் பேசாமல் ஒரு பார்சல் வாங்கிக் கொண்டு போவது உசிதம். ஆனால் சாப்பிட்டே தீர வேண்டிய கடைகளில் இதுவும் ஒன்று.

For More Details : http://www.cablesankaronline.com/2011/02/blog-post_23.html