13256133_610923115733694_6046026184804183837_n

Yusuf parotta shop – Dindigul

Yusuf Parotta shop,
Natham periya kadai road,
Dindigul

From morning 7:30am to 10am only, onwards you get Virudhunagar ennai parotta, mutton sukka, muttom chops, kushka thalcha.

This shop is in a small hut, but taste is good

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பெரிய கடை வீதியில் உள்ளது யூசுப் புரோட்டா கடை. இங்கு காலை 7.30 மணிக்கு சூடான புரோட்டா சுக்கா வருவல் மட்டன் சாப்ஸ் குஸ்கா தாழ்ச்சா புதினா சட்னி கிடைக்கும். நேரம் காலை ஏழு முதல் பத்து மணி வரை தான். கடை குடிசையில் இருந்தாலும் சுவை அலாதியானது

//Shared by Syed Meeran Mohamed in facebook

13237640_610923152400357_1556048012710149508_n

13256133_610923115733694_6046026184804183837_n

13267794_610923139067025_5075422408354681572_n